கட்டிடம் எப்படி மனிதனின் வாழ்க்கையை மாற்றுகிறது?

மேலும் விபரங்களுக்கு : 9943377035

What Our Clients Say

Testimonials

எனது அனுபவம் :

  • K K. ராஜா என்கிற நான் 2006 லிருந்து வாஸ்து துறையில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறேன். நான் சொல்லுகின்ற அனைத்து விஷயங்களும் பல ஆயிரகணக்கான வீடுகளில் இருந்து பார்த்து கண்டுணர்ந்த எனது அனுபவ உண்மைகள்.
  • உங்கள் வீட்டின் அமைப்பை வைத்து உங்களுடைய கஷ்டங்களுக்கான காரணம் என்ன என்பதை பற்றி தெளிவாக கணித்து சொல்ல முடியும்.
  • அதேபோல், தாங்கள் தற்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபடவும், நல்ல பலன்கள் கிடைக்கவும் வாஸ்து முறைப்படி வீட்டில் என்னென்ன மாறுதல்கள் செய்யவேண்டும் என்று தெளிவாக கூற முடியும்.

எனது சேவைகள் :

  • மேலும் பரிகாரம் என்ற பெயரில் மந்திர, தந்திர, யந்திரம் போன்ற பூஜை முறைகள் கிடையாது. உங்கள் பிரச்சினைக்கான காரணம் வீட்டின் அமைப்புதான் என்பதை உங்களுக்கு புரிய வைத்து சரிசெய்யும் நேர்மையான அணுகுமுறை .

    உங்கள் குடும்பம் நலம்பெற, உடல் நல பாதிப்பு, கடன் தொல்லை, பொருளாதார பிரச்சினை, குழந்தை பாக்யம் இல்லாமை, திருமண தடை, வேலை இல்லாமை, தொழில் முன்னேற்ற தடை, மனக்குழப்பம், குடும்பத்தில் கணவன் மனைவி நல்லுறவு பிரச்சினை, கோர்ட்டு வழக்குகள் போன்றவற்றில் இருந்து விடுபட வீடுகளில் வாஸ்து முறைப்படி சிறுசிறு மாற்றம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்க பெறலாம்.

குறிப்பு : மந்திர தந்திர யந்திரம் போன்ற பூஜை முறைகள் கிடையாது.

Gallery

Copyright © 2024 VASTHU SECRETS – All Rights Reserved