அடிப்படை வாஸ்து வகுப்பு
எனது அனுபவம் விலைமதிப்பிட முடியாதது. விலைமதிக்க முடியாத எனது அனுபவத்தை இந்த வகுப்பில் பகிர்ந்து கொள்கிறேன்
அனைவரும் பயன் பெறவேண்டும் என்கிற நோக்கத்தோடு குறைவான கட்டணம் பெறுகிறோம்.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பலன் அடைய வேண்டுகிறோம்.
DATE
FEBRUARY 09 th 2025 SUNDAY
TIME
MORNING : 09.30 AM to 12.30 PM
LOCATION
ONE DAY ONLINE CLASS
GET OFFER RS. 775 /-
ACTUAL FEES RS. 1999 /-
மிக குறைவான இடங்களே இருப்பதால் விரைவாக முன்பதிவு செய்து கொள்ளவும்.
வகுப்பில் கலந்துகொள்ள கீழே உள்ள மஞ்சள் நிற பட்டனை கிளிக் செய்யவும்
*** 25 PARTICIPANTS ONLY ***
*** LIMITED TIME OFFER ***
மேலும் விபரங்களுக்கு : 9943377035
Frequently Asked Questions
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வகுப்பில் கலந்துகொள்ளலாம். இது ஒரு ஆன்லைன் வகுப்பு.
இந்த வகுப்பு ஒரு நாள் மட்டுமே.
இது ஒரு நேரடி வகுப்பு மட்டுமே. நிகழ்ச்சியின் பதிவு கிடைக்காது. ஆனால், குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.
வாஸ்துவை ஒரே நாளில் கற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு அடிப்படை வாஸ்து வகுப்பு மட்டுமே. இந்த வகுப்பு உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை தெரிந்துகொண்டு அதை சரிசெய்துகொள்ள உதவும்.
மக்களிடம் வாஸ்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாஸ்துவால் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை புரிய வைக்கவே எனது வகுப்பு. இந்த வகுப்பில் சேர்வதன் மூலம் நீங்கள் எதனால் கஷ்டப்படுகிறீர்கள் என அறியலாம்.
வகுப்பிற்கு பிறகு சந்தேகங்கள் ஏற்படாது. இருப்பினும் மாணவன் என்கிற அடிப்படையில் உங்கள் வாஸ்து தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.
Copyright © 2024 VASTHU SECRETS – All Rights Reserved